ஃபீல் குட் மூவிஸ்
என்னதான் அடிதடி சண்டை காட்சிகள், ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகளை பார்த்தாலும், மனதை தொடும் வகையில் அவ்வப்போது ஒரு படம் பார்த்தால்தான் மனநிறைவாக இருக்கும்.
அப்படி, மனதை தொடும் திரைப்படங்களின் ஜெனர்களில் ஒன்றுதான் ஃபீல் குட் மூவிஸ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த ஜெனரில் ஒரு படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக அப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும், அல்லது காலம் கடந்தாவது அப்படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படும்.
அப்படி நம் மனதை வருடும் ஃபீல் குட் திரைப்படங்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம், வாங்க வரிசையாக பார்க்கலாம்..
லிஸ்ட் இதோ:
மெய்யழகன் – நெட்பிளிக்ஸ்
தி டெர்மினல் – அமேசான் பிரைம் வீடியோ
ஃபாரஸ்ட் கம்ப் (Forrest gumb) – அமேசான் பிரைம் வீடியோ
அபௌட் டைம் (About time) – ஜியோ ஹாட்ஸ்டார்
தி இன்டர்ன் (The intern) – ஜியோ ஹாட்ஸ்டார்
லவ் அன்டேங்கில்ட் (Love Untangled) – நெட்பிளிக்ஸ்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – அமேசான் பிரைம் வீடியோ
உன்னாலே உன்னாலே – Youtube
அடடே சுந்தரேசா – நெட்பிளிக்ஸ்
ஜூன் – ஜியோ ஹாட்ஸ்டார்
சிந்தகி நா மிலேகி தொபரா – அமேசான் பிரைம் வீடியோ
இருக்கை நுனியில் அமரவைக்கும் திரைக்கதை!! நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்போர்ட்ஸ் படங்கள் லிஸ்ட்..
இந்த பட்டியலில் உள்ள ஃபீல் குட் படங்களை தவிர இன்னும் பல திரைப்படங்கள் இதே ஜெனரில் உள்ளன. அதை இனி அடுத்தடுத்த வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
