ஈழத்தமிழர்களின் இறுதி போர், வார்த்தையால் விவரித்து கூற முடியாத வலிகளை கொண்டமைந்தாலும் ஒட்டு மொத்த வீர தமிழர்களின் அசைக்க முடியாத வீரத்தை நிலைநாட்டிய ஒரு வரலாறு.
அன்றிலிருந்து இன்று வரை உலகே கேட்டு மெய்சிலிர்த்து வியந்த வரலாற்றை கொண்டமைந்த இனமாக ஈழத்தமிழினம் போற்றப்படுகின்றது.
யாருக்கும் அடிப்பணியாமல் எந்த மிரட்டலுக்கும் மண்டியிடாமல் சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச நாடகதாரிகளுக்கும் தோலுரித்துக்காட்டி தன்னை தியாகிகளாக்கி தமிழனத்தை காத்த பெருமை போரில் உயிர் நீத்த வீர தமிழர்களுண்டு.
இதில், ஈழத்தமிழர் ஆன்மாவில் வேரூன்றி மறந்து கடந்து விட முடியாத ஒரு சமர்கள வரலாறுதான் ஆனந்த புரம்.
இவ்வாறு, 2009 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த பெருவீர வரலாறு குறித்து இப்பதிவில் காணலாம்.
https://www.youtube.com/embed/NG066CQRkvU?start=210
