Home சினிமா விராட் கோலி loop modeல் கேட்கும் தமிழ் பாடல்.. நெகிழ்ச்சியாக சிம்பு போட்ட பதிவு

விராட் கோலி loop modeல் கேட்கும் தமிழ் பாடல்.. நெகிழ்ச்சியாக சிம்பு போட்ட பதிவு

0

இந்த வருடத்தின் ஐபிஎல் சீசன் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் விராட் கோலி.

சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டியில் தான் விரும்பி மறுபடி மறுபடி கேட்கும் பாடல் என்ன என்பதை கூறி இருந்தார்.

எல்லோரையும் சிரிக்க வைக்கும் தொகுப்பாளினி பிரியங்கா வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டம்.. பிரபலம் ஓபன் டாக்

நீ சிங்கம் தான்..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பத்து தல படத்தில் வரும் “நீ சிங்கம் தான்” பாடலை தான் விராட் கோலி Loop மோடில் கேட்டு வருகிறாராம்.

விராட் கோலி பேசிய வீடியோவை ஷேர் செய்து “நீ சிங்கம் தான்..” என சிம்பு தற்போது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version