Home இலங்கை சமூகம் யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

0

யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15) அதிகாலை 03 மணியளவில் மர்ம
வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது

அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பல அனர்த்தங்கள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது

பௌத்த சமயத்தினை தாங்கிய அம்சங்கள் 

இந்நிலையில், குறித்த மர்ம வீடானது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற
நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும்
தெரியவருகிறது

மேலும், கரை ஒதுங்கிய மர்ம வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version