Home சினிமா நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

0

நாடோடிகள் படம் மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் அபிநயா. அப்போது தொடங்கி தற்போது வரை பல படஙக்ளில் அவர் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். 

அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

திருமண நிச்சயதார்த்தம்

இந்நிலையில் தற்போது அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது.

அந்த போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

You May Like This Video

NO COMMENTS

Exit mobile version