Home இலங்கை அரசியல் அநுரவை மிரட்டிய நாமல்.. அடுத்த நடக்க போவது என்ன..!

அநுரவை மிரட்டிய நாமல்.. அடுத்த நடக்க போவது என்ன..!

0

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்றையதினம்(21) நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.

இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பேரணியில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் தேர்தலில் வெற்றிபெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அந்த வாக்குறுதிகளை புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பைக் கொடுத்துள்ளது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

நாமல் தொடர்பில் தற்போது பல விமர்சனங்கள் தற்போது வெளியாகும் நிலையில் இந்த விடயங்களும் பேசுபொருளாகியுள்ளன.

மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version