Home சினிமா 65 வயது நடிகர் சொன்ன வார்த்தை.. மேடையில் வெட்கப்பட்ட ராஷ்மிகா

65 வயது நடிகர் சொன்ன வார்த்தை.. மேடையில் வெட்கப்பட்ட ராஷ்மிகா

0

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் பிரபலமாகிவிட்டார். அனிமல், புஷ்பா 2 என அவர் நடித்த படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டது.

அடுத்து அவர் தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்து இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

3000 கோடி நடிகை

இன்று மும்பையில் நடந்த குபேரா படத்தின் விழாவில் பேசிய நடிகர் நாகார்ஜூனா ராஷ்மிகாவை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

“ராஷ்மிகா talent powerhouse. கடந்த 3 வருடங்களில் அவரது படங்களை பார்த்தீர்களா. யாரும் 2000 – 3000 கோடி வசூலிக்கவில்லை. ஆனால் இவர் செய்தார். இவர்தான் எல்லோரையும் வீழ்த்திவிட்டார்.
 

NO COMMENTS

Exit mobile version