Home இலங்கை சமூகம் முன்னாள் எம்.பி நாலக கொடஹேவா சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் எம்.பி நாலக கொடஹேவா சி.ஐ.டியில் முன்னிலை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்

குற்றப்புலனாய்வு பிரிவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version