Home இலங்கை சமூகம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் காலமானார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் காலமானார்

0

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்துள்ளார்.

இன்றைய தினம்(1) வியாழக்கிழமை இரவு இறையடி
சேர்ந்துள்ளார்.

 இறையடி சேர்ந்துள்ளார்

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி
காலமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version