Home ஏனையவை ஆன்மீகம் நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா – கைலாய வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா – கைலாய வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்

0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்(5) 20ஆம் திருவிழா
இடம்பெற்றது.

20ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் வேல் பெருமான் கைலாய
வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து
வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Source: https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788637092

NO COMMENTS

Exit mobile version