Home ஏனையவை ஆன்மீகம் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் நல்லூர் அழகனுக்கு ஒருமுகத் திருவிழா

பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் நல்லூர் அழகனுக்கு ஒருமுகத் திருவிழா

0

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் ஒருமுகத் திருவிழா இடம்பெற்று வருகின்றது. 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா இன்றாகும்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

இன்றைய வழிபாடுகளின் நேரலை.. 

Source: https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-live-1755603690

NO COMMENTS

Exit mobile version