Home இலங்கை அரசியல் அநுராதபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி

அநுராதபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி

0

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் ஒரு நினைவுப் பலகையைத் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். 

மேலும் ஜெயஸ்ரீ மகா போதி விழாவில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசிகளையும் பெற்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version