Courtesy: Aadhithya
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத்திற்கு விடிவுகாலம் ஏற்படுமென அக்கட்சியின் மலையக பகுதிக்கான அமைப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக அறிக்கையின் போதே இவ்விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்களின் காணி பிரச்சனை, சம்பள பிரச்சனை அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.
மலையகம் மட்டுமல்ல இலங்கைக்கான சுபீட்சமான, வளமான எதிர்காலம் அமையும்.
இளைஞர்களும் புதிய அரசியல் மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பதுடன் அது அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே என சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,