Home இலங்கை பொருளாதாரம் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

0

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (9) இயற்கை எரிவாயுவின் விலை 3.622 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய் 

அத்துடன், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 60.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.84 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version