Home சினிமா நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா! அட இந்த சீரியலா

நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா! அட இந்த சீரியலா

0

நயன்தாரா

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மேலும் தற்போது நயன்தாரா கைவசம் மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக் மண்ணாங்கட்டி, ராக்காயி, தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு படம், மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

காமெடி நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

நயன்தாராவிற்கு பிடித்த சீரியல்

வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலித்து வரும் நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து ஒரு எபிசோட் கூட மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவாராம் நயன்.

அது எந்த சீரியல் தெரியுமா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தானாம்.

நடிகர் சஞ்சீவ் ஹீரோவாக, நடிகை சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்து வரும் கயல் சீரியல்தான் நயன்தாராவிற்கு மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version