Home சினிமா அன்னையர் தினத்தை நயன்தாரா மகன்கள் உடன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

அன்னையர் தினத்தை நயன்தாரா மகன்கள் உடன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

0

இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்கள் அம்மா பற்றி உருக்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தனது இரண்டு மகன்கள் உடன் அன்னையர் தினத்தை கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சி

அம்மாவான பிறகு உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உனது வேறு எந்த எக்ஸ்பிரஷன்களை விடவும் சிறப்பானது.

இது எப்போது உன் முகத்தில் இருக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார். புகைப்படங்கள் இதோ..
 

NO COMMENTS

Exit mobile version