Home சினிமா நயன்தாரா பொங்கலை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நயன்தாரா பொங்கலை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக மாறி விட்டார். ஜவான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு சென்று இருந்தார். அங்கே தான் குடும்பத்துடன் பல நாட்கள் தங்கி கொண்டாடிவிட்டு வந்தார்.

பொங்கல் கொண்டாட்டம்

தற்போது பொங்கலை நயன்தாரா எப்படி கொண்டாடி இருக்கிறார் தெரியுமா. அவரது வீடு, அலுவலகம் இருக்கும் இடத்தில் மாடியில் கரும்பு மற்றும் பழங்கள் வைத்து பொங்கல் கொண்டாடி இருக்கிறார்.

அதை அவரே இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version