Home சினிமா நயன்தாரா இத்தனை ஹிட் படங்களை ரிஜெக்ட் பண்ணிருக்காரா.. என்னென்ன?

நயன்தாரா இத்தனை ஹிட் படங்களை ரிஜெக்ட் பண்ணிருக்காரா.. என்னென்ன?

0

நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

41 வயதாகும் நயன்தாரா பல கோடியில் சொத்து, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்துள்ளார்.

இன்று பல கோடிகளில் சம்பளம் பெரும் பிரபாஸ், முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், தனது திரைப்பயணத்தில் நயன்தாரா நிராகரித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன? 

தி லெஜண்ட்

சென்னை எக்ஸ்பிரஸ்

பையா

ஒரு கல் ஒரு கண்ணாடி

சிங்கம் 2

திருச்சிற்றம்பலம்

 

NO COMMENTS

Exit mobile version