Home சினிமா பெரிய பிரேம் போட்டு வீட்ல மாட்ட போகிறேன்.. நயன்தாரா யாருடன் இருக்கிறார் பாருங்க

பெரிய பிரேம் போட்டு வீட்ல மாட்ட போகிறேன்.. நயன்தாரா யாருடன் இருக்கிறார் பாருங்க

0

கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டு இருந்தார்.

கணவர் விக்னேஷ் சிவன் உடன் அவர் திருமணத்திற்கு வந்த வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

இந்திய ஹீரோ பற்றி ஜான் சீனா உருக்கம்! என் வாழ்க்கை அவரால் மாறியது.. வைரல் பதிவு

தோணி உடன் போட்டோ

ஆனந்த் அம்பானி திருமணத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கிரிக்கெட் வீரர் தோணியை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தோணியின் மனைவி சாக்ஷியும் போஸ் கொடுத்து இருக்கிறார்.

இந்த போட்டோவை தனது வீட்டில் பெரிய பிரேம் போட்டு மாட்ட போவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version