Courtesy: Thavaseelan shanmugam
நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாயாறு படகு சேவை தொடர்பிலான முக்கிய அறிவிப்பை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
கனமழை
அதன்படி, தொடர்ச்சியான கனமழை மற்றும் நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக, நாயாறு படகு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பொதுமக்கள் அனைவரும் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு புரிந்துணர்வுடன் செயல்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
