Home சினிமா நீயா நானா பரபரப்பு ப்ரோமோ! பெண்கள் வாக்குவாதம்.. என்ன டைட்டில் பாருங்க

நீயா நானா பரபரப்பு ப்ரோமோ! பெண்கள் வாக்குவாதம்.. என்ன டைட்டில் பாருங்க

0

விஜய் டிவியின் நீயா நானா ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. கிட்டத்தட்ட 18 வருடங்களாக இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

வாரம் ஒரு தலைப்பில் இரண்டு தரப்பினர் முரண்பாடான விஷயங்கள் பற்றி கருத்துகளை கூறுவது தான் இந்த நிகழ்ச்சி.

இந்த வார ப்ரோமோ
 

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.

பட்டம் வாங்கிய பெண்கள் ஹவுஸ் wife ஆக மட்டும் இருக்க விரும்புவார்கள் ஒருபக்கம், அதை எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம் என இந்த வாரம் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கிறது.

ப்ரொமோவில் நீங்களே பாருங்க. 

Source: https://cineulagam.com/article/neeya-naana-15th-september-2024-promo-1726258382

NO COMMENTS

Exit mobile version