Home சினிமா Warner Bros நிறுவனத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ்! பல லட்சம் கோடிக்கு நடந்த வியாபாரம்

Warner Bros நிறுவனத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ்! பல லட்சம் கோடிக்கு நடந்த வியாபாரம்

0

உலகப்புகழ் பெற்ற வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தை தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ஹாரி பாட்டர், கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற பல உலகப்புகழ் பெற்ற படங்கள் மற்றும் தொடர்களின் உரிமையை வைத்திருக்கும் Warner Bros நிறுவனத்தை கைப்பற்ற பெரிய போட்டி இருந்தது.

$72 பில்லியன்

Paramount Skydance மற்றும் Comcast உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்க போட்டி போட்ட நிலையில் இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

72 பில்லியன் டாலர்களுக்கு Warner Bros நிறுவனத்தை நெட்பிலிக்ஸ் வாங்கி இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 6.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.  

NO COMMENTS

Exit mobile version