Home சினிமா விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நாயகியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யார் பாருங்க

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நாயகியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யார் பாருங்க

0

விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சக்திவேல்.

கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் அஞ்சலி பாஸ்கர், பிரவின் ஆதித்யா இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் முதல் சீசன் திடீரென முடிவுக்கு வந்தது, அதே வேகத்தில் 2வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த புதிய சீசனில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் பலரும் மாறினார்கள், நாயகன் கூட மாறியிருந்தார்.

புதிய என்ட்ரி

600 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த 2வது சீசனில் நாயகனாக ஆஹா கல்யாணம் சீரியல் நாயகன் விக்ரம் ஸ்ரீ நடித்து வருகிறார்.

சக்தி உயிரை காப்பாற்ற முடியாதா.. மீண்டும் வந்த பிரச்சனை! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

இந்த 2வது சீசனில் கதை ஒன்றும் புதிய கதைக்களத்தை நோக்கி செல்லவில்லை, முதல் பாக தொடர்ச்சியாக அப்படியே இருக்கிறது.

தற்போது என்னவென்றால் இந்த தொடரில் நாயகி புதிய என்ட்ரி கொடுக்க இருக்கிறார், ரம்யா கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி நடிக்க என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

இதோ படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் புகைப்படம், 

NO COMMENTS

Exit mobile version