Home சினிமா சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர்.. யார் தெரியுமா?

சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர்.. யார் தெரியுமா?

0

மூன்று முடிச்சு

நந்தன் C முத்தையா இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மூன்று முடிச்சு.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 100 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஆரம்பம் முதல் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டிஆர்பியிலும் டாப்பில் கலக்கி வருகிறது.

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

புதிய என்ட்ரி

செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரின் புதிய என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது பிரபல நடிகர் மிதுன் இந்த தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறராம். 

NO COMMENTS

Exit mobile version