Home சினிமா சின்ன மருமகள் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?

சின்ன மருமகள் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?

0

சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய தொடரில் ஒன்று சின்ன மருமகள்.

படிக்க ஆசைப்படும் தனது மகள் தமிழ்ச்செல்வியை பணக்கார குடும்ப சம்பந்தம் வந்ததால் திருமணம் செய்து வைத்துவிடுகிறார் பெண்ணின் அப்பா. ஆனால் தமிழுக்கு அந்த திருமணம் சரியாக அமையவில்லை, பிரச்சனை பிரச்சனை என இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் முடிவுக்கு வரும் இன்னொரு தொடர்…

இப்போது கதைக்களத்தில் விவாகரத்து பிரச்சனையில் தமிழ், சேதுபதி இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

போஸ் விவாகரத்து பிறகு மறுமணம் செய்ய இருப்பதால் அதேபோல் சேதுவும் மறுமணம் செய்வாரா என்ற காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது.

நியூ என்ட்ரி

கதை அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர் குறித்து முக்கிய தகவல் வந்துள்ளது.

அதாவது சீரியலில் நடிகர் சதீஷ் நியூ என்ட்ரி கொடுக்க உள்ளாராம். சீரியலில் அடுத்த புதிய ஜோடி தயாராகிவிட்டது, இதோ பாருங்கள்,

NO COMMENTS

Exit mobile version