Home தொழில்நுட்பம் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு

0

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரை சேர்ந்த வரதராஜன் டிலக்சனினால் இந்த புதிய
இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்றுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின்(Jaffna University College) இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

@tamilwinnews மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு! #Lankasri #Tamilwin #Srilanka #Jaffnauniversity ♬ original sound – தமிழ்வின் செய்திகள்

NO COMMENTS

Exit mobile version