Home அமெரிக்கா சற்று முன் வத்திக்கான் வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் ட்ரம்ப்!

சற்று முன் வத்திக்கான் வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் ட்ரம்ப்!

0

உலக கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக அமெரிக்க கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

விரைவில் சந்திப்பு 

குறித்த பதிவில், “பாப்பரசராக செய்யப்பட்ட கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்டுக்கு வாழ்த்துக்கள். அவர் முதல் அமெரிக்க பாப்பரசர் என்பதை உணர மிகவும் பெருமையாக இருக்கிறது.

என்ன ஒரு உற்சாகம், நம் நாட்டிற்கு எவ்வளவு பெரிய மரியாதை. பாப்பரசர் லியோ XIV ஐ சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது மிகவும் அர்த்தமுள்ள தருணமாக இருக்கும்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version