Home இலங்கை அரசியல் கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

0

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ்.மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்  நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

 நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version