Home சினிமா 2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்… நடிக்கப்போவது இவர்தானா?

2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்… நடிக்கப்போவது இவர்தானா?

0

சன் டிவி

சீரியல்களை பஞ்சமே இல்லாமல் களமிறக்கி வருகிறது சன் டிவி.

ஒரு தொடர் முடிவுக்கு வருகிறது என்று தெரிந்த உடனே புதிய தொடரை களமிறக்குவதற்கான வேலையை தொடங்கி விடுகிறார்கள்.
அதிலும் புதியமாக வரும் சீரியல்கள் எல்லாம் மக்களிடம் செம ரீச் பெறுகிறது.

புதிய தொடர்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த தொடர் முடிவுக்கு வருகிறது என தெரியவில்லை. மதிய நேரத்தில் சன் டிவி ஒளிபரப்பு செய்யப்போகும் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது.

இந்த புதிய தொடரில் 2 கதாநாயகர்கள், 2 கதாநாயகிகளாம், Citram Studios தான் இந்த புதிய தொடரை தயாரிக்கிறார்களாம். யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதோ, 

NO COMMENTS

Exit mobile version