Home சினிமா ஜீ தமிழில் ஜெய் ஸ்ரீநிவாஸ் நடிக்கும் புதிய சீரியல்.. நாயகி இவரா?

ஜீ தமிழில் ஜெய் ஸ்ரீநிவாஸ் நடிக்கும் புதிய சீரியல்.. நாயகி இவரா?

0

ஜீ தமிழ்

சினிமா ரசிகர்கள் இப்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையை அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முன்பெல்லாம் சின்னத்திரையில் சீரியல்கள் தான் ஹைலைட்டாக பார்க்கப்படும், ஆனால் மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் நிறைய ரியாலிட்டி ஷோக்களும் வந்துவிட்டன.

கோர விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி பட நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு

புதிய தொடர்

இப்போது சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.

அதாவது ஜீ தமிழில் விரைவில் தமிழ் என்ற சீரியல் வரப்போகிறதாம், அதில் நாயகனாக ஜெய் ஸ்ரீநிவாஸ் நடிக்க இருப்பதாக நாம் ஏற்கெனவே அறிவித்தோம்.

இந்த புதிய சீரியலில் நாயகியாக சுவாதி டோரதி நடிக்கிறாராம், வில்லியாக சக்தி என்பவர் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
SapphireBlue என்ற தயாரிப்பு நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்கிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version