Home இலங்கை அரசியல் சிங்களவர்களின் மரபணு தென்னிந்தியா! புதிய ஆய்வுகளும் செம்மணி அகழ்வும்

சிங்களவர்களின் மரபணு தென்னிந்தியா! புதிய ஆய்வுகளும் செம்மணி அகழ்வும்

0

தமிழக்கடவுளான முருகன் குடிகொண்டிருக்கும் கதிர்காமத்தில் தற்போது தமிழர்களின் பாரம்பரிய உரித்துக்களை அருகச்செய்யும் வகையில் தெற்கின் எசல பெரஹெரா சூழல் வீரியம் அசாதாரணமாக வெளிப்பட்டுவருகிறது.

கதிர்காம திருவிழா தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த அசாதாரண நகர்வுகள் வெளிப்படும் நிலையில் சிங்கள மக்களின் மரபணுசார்ந்த புதிய ஆய்வு முடிவுகள் அவர்களின் வடஇந்திய பூர்வீகம் குறித்து இதுவரை சொல்லப்பட்ட செய்திகளை கடுமையாக உரசும் நிலையில் செம்மணி புதைகுழி விடயம் உட்பட்ட விடயங்களை தாங்கிவருகின்றது செய்திவீச்சு…

https://www.youtube.com/embed/Mk1rKzQnOrU

NO COMMENTS

Exit mobile version