Home ஏனையவை ஆன்மீகம் புதுவருட பிறப்பை முன்னிட்டு நல்லூரில் ஏற்றப்பட்ட தீபங்கள்

புதுவருட பிறப்பை முன்னிட்டு நல்லூரில் ஏற்றப்பட்ட தீபங்கள்

0

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப்
புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டன. 

2026ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி
கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு வரவேற்கப்பட்டது.

 

Source: https://tamilwin.com/article/new-year-in-nallur-temple-2026-1767228393

NO COMMENTS

Exit mobile version