Home சினிமா நியூஇயர் ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்… முழு விவரம்

நியூஇயர் ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்… முழு விவரம்

0

நியூ இயர்

ஏதாவது ஸ்பெஷல் தினங்கள் வந்தால் படங்கள் ரிலீஸ் ஆவது போல தொலைக்காட்சிகளிலும் நிறைய சிறப்பான விஷயங்கள் ஒளிபரப்பாகும்.

பிரபலங்கள் வைத்து ஸ்பெஷல் ஷோக்கள், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்த படங்களை ஒளிபரப்புவார்கள்.

அப்படி இன்னும் 3 நாட்களில் புதுவருடம் தொடங்கப்போகிறது.

டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. அடேங்கப்பா

இதனால் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் நிறை ஸ்பெஷல் ஷோக்கள் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி

அப்படி நியூஇயர் ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்ற லப்பர் பந்து, மகாராஜா படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாம்.

லப்பர் பந்து- காலை 11.30 மணி

மகாராஜா- மதியம் 3 மணி

NO COMMENTS

Exit mobile version