Home இலங்கை அரசியல் ரணிலுக்கு மகிந்தவின் எடுபிடிகள் ஆதரவு: செய்திகளின் தொகுப்பு

ரணிலுக்கு மகிந்தவின் எடுபிடிகள் ஆதரவு: செய்திகளின் தொகுப்பு

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) சிங்கள மக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர்
மகிந்தவின் எடுபிடிகளான விநாயகமூர்த்தி முரளிதரனும் சிவநேசதுரை
சந்திரகாந்தனுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் (R. Shanakiyan) குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களை விரோதிகளாக பார்க்கும் ராஜபக்சக்களின் குடும்பம்
மற்றும் அவர்களின் பினாமிகள் இந்த ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு மாற்றம் இந்த வருட தேர்தலின் ஊடாக இடம்பெற வேண்டும் என
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு…. 

Source: https://tamilwin.com/article/news-collection-today-tamilwin-1719391122

NO COMMENTS

Exit mobile version