Home இலங்கை பொருளாதாரம் கட்டுநாயக்காவில் திடீரென மூடப்பட்ட ஆடை தொழிற்சாலை – 1400 ஊழியர்களின் பரிதாப நிலை

கட்டுநாயக்காவில் திடீரென மூடப்பட்ட ஆடை தொழிற்சாலை – 1400 ஊழியர்களின் பரிதாப நிலை

0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டதால், 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதால் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்கள்

இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version