Home சினிமா குழந்தை பிறந்ததை போட்டோவுடன் அறிவித்த சீரியல் நடிகை நிஹாரிகா! – இதோ

குழந்தை பிறந்ததை போட்டோவுடன் அறிவித்த சீரியல் நடிகை நிஹாரிகா! – இதோ

0

மானாட மயிலாட ஷோ மூலமாக பிரபலம் ஆகி அதன் பின் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து இருப்பவர் நிஹாரிகா.

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடர் மட்டுமின்றி வேலைக்காரன், வித்யா நம்பர் 1 போன்ற சீரியல்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

குழந்தை

நிஹாரிகா இயக்குனர் ரஜித் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஹாரிகா கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.

அதை போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார் நிஹாரிகா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Source: https://cineulagam.com/article/niharikka-rajith-blessed-with-baby-girl-1724371550

NO COMMENTS

Exit mobile version