Home சினிமா அழகிய லைலா.. நடிகை நிகிலா விமல் அழகிய போட்டோஷூட்

அழகிய லைலா.. நடிகை நிகிலா விமல் அழகிய போட்டோஷூட்

0

நடிகை நிகிலா விமல் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். Guruvayoor Ambalanadayil என்ற மலையாள படத்தில் அவர் வரும் காட்சியில் அழகிய லைலா தமிழ் பாடல் வந்தது பெரிய அளவில் வைரல் ஆனது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது நிகிலா விமல் அழகிய உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ. 

NO COMMENTS

Exit mobile version