Home இலங்கை அரசியல் ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணம்! சுரேஷ் கண்டனம்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணம்! சுரேஷ் கண்டனம்

0

வடக்கு – கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்றும், சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் எனக் கூறியிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version