தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இருந்த தம்புள்ள பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இருந்த 13 பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டமும் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும், சொரணாதோட்ட பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 2வது முறையும் தோல்வியை தழுவியுள்ளது.
பதியதலாவ பிரதேச சபை
அத்தோடு, பதியதலாவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமானது நேற்றைய நுகேகொடை பேரணியின் அடிப்படையினை மேற்கோள்காட்டி விமர்சனங்களை உறுவாக்கியுள்ளது.
