Home இலங்கை அரசியல் நாட்டையே அதிர வைக்கப்போகும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.. வெல்லப்போவது கொழும்பா நுகேகொடையா..!

நாட்டையே அதிர வைக்கப்போகும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.. வெல்லப்போவது கொழும்பா நுகேகொடையா..!

0

எதிர்கட்சிகளின், அரசாங்கத்துக்கு எதிரான பேரணி இன்றைய தினம் நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில், குறித்த பேரணி எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்து வருகின்றது. 

இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான இந்த பேரணிக்கு 21 காரணங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள இந்த பேரணி தொடர்பில் நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. 

எனவே, இது தொடர்பில் பல முக்கிய விடயங்களை கலந்துரையாடும் வகையில் வருகின்றது லங்காசிறியின் பின்வரும் காணொளி, 

NO COMMENTS

Exit mobile version