Home இலங்கை அரசியல் நுவரெலியா ஐஸ் தொழிற்சாலை :அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்

நுவரெலியா ஐஸ் தொழிற்சாலை :அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்

0

நுவரெலியாவில் இணங்காணப்பட்ட ஐஸ் தொழிற்சாலை பற்றிய கீழ்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்தால், தனது யூடியூப் சனல் மூடப்படும் என ஜேவிபியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வருண ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

 ஐஸ் தொழிற்சாலை பற்றிய முதல் தகவல் எப்போது கிடைத்தது?

நுவரெலியாவில் உள்ள ஐஸ் தொழிற்சாலையின் முகவரி என்ன?

அந்த முகவரியில் உள்ள சொத்தின் அசல் உரிமையாளர் யார்?

ஐஸ் தொழிற்சாலையை யார் வாங்கினார்கள், குத்தகைக்கு எடுத்தார்கள் அல்லது வாடகைக்கு எடுத்தார்கள் ?

 யூடியூப் சனல் மூடப்படும் 

போன்ற கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தால் தனது யூடியூப் சனல் மூடப்படும் என ஜேவிபியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வருண ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version