Home சினிமா சுந்தரி தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றொரு சீரியல்… எது தெரியுமா?

சுந்தரி தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றொரு சீரியல்… எது தெரியுமா?

0

சன் டிவி

வெள்ளித்திரையை விட இப்போதெல்லாம் சின்னத்திரை தான் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

அதிலும் சன் டிவி சீரியல்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் இருக்கிறது, வாரா வாரம் டிஆர்பியில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இருந்து வருகிறது.

இதனால் இந்த தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆன சீரியல்களை முடித்துவிட்டு புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

முடியும் தொடர்

அண்மையில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இனியா, சுந்தரி போன்ற தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வந்தது. தற்போது இன்னொரு சீரியல் முடிவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்ற மிஸ்டர் மனைவி தொடர் டிசம்பர் 22ம் தேதி முடிவுக்கு வருகிறதாம். இந்த தகவல் வர சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.  

NO COMMENTS

Exit mobile version