Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0

கிளிநொச்சி (Kilinochchi) – கோரக்கன் கட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (04-01-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பு

 வீடொன்றில் நெல் அறுவடை
செய்யும் இயந்திரத்தில் திருத்த வேலை செய்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version