Home சினிமா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ராணவ் மற்றும் மஞ்சரி மொத்தமாக வாங்கிய சம்பளம்… இத்தனை லட்சமா?

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ராணவ் மற்றும் மஞ்சரி மொத்தமாக வாங்கிய சம்பளம்… இத்தனை லட்சமா?

0

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் பெரிய தொகையில் தயாராகி ஒளிபரப்பாகும் ஷோ.

கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாக இருக்கிறது, அதாவது இந்த மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது.

போட்டியாளர்களை பைனலுக்குள் குறைக்க வாரா வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.

ரோஹினிக்கு அடுத்த ஆப்பு ரெடி, வெக்கப்போவது முத்து-மீனா தான்… அடுத்த வார சிறகடிக்க ஆசை புரொமோ

சம்பள விவரம்

இந்த வார நிகழ்ச்சியில் இருந்து ராணவ் மற்றும் மஞ்சரி இருவரும் எலிமினேட் ஆகியுள்ளனர். ராணவ் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமும், மஞ்சரி ரூ.10 ஆயிரமும் பேசப்பட்டு நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version