Home முக்கியச் செய்திகள் முடி உதிர்தல் பிரச்சினையா! இதை மட்டும் செய்தால் போதும்

முடி உதிர்தல் பிரச்சினையா! இதை மட்டும் செய்தால் போதும்

0

தற்போது ஆண் பெண் அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சினை மற்றும் முடி தொடர்பான அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகளை தான் பெற முடியும்.

எனவே இயற்கையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம்.

முடி உதிர்வு

அந்தவகையில், வெங்காய சாறு, ஆமணக்கு எண்ணெய் என்பவற்றை வைத்து முடி உதிர்விற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என பார்க்கலாம்.

வெங்காய சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

பின் இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி மீது நன்கு தடவவும்.

அடுத்து 4 நிமிடங்கள் மெதுவாக கைகளை வைத்து நன்கு மசாஜ் செய்யவும்.

இறுதியாக சுமார் 2 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.

சிறந்த பலன்

அவ்வாறு இல்லையெனில்
வெங்காய சாறு முட்டை லாவெண்டர் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் விட்டுவிட்டு ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர சிறந்த பலனை பெறலாம்.

NO COMMENTS

Exit mobile version