Home சினிமா ரஜினி பிறந்தநாளுக்கு பெரிய ட்ரீட்… மகள் சௌந்தர்யா வெளியிட்ட முக்கிய தகவல்

ரஜினி பிறந்தநாளுக்கு பெரிய ட்ரீட்… மகள் சௌந்தர்யா வெளியிட்ட முக்கிய தகவல்

0

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படம் ரிலீஸ் ஆகிறது. சூப்பர்ஸ்டாரின் 50 வருட திரைப்பயணத்தையும் இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

அது பற்றிய முக்கிய Grand reveal நாளை இருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

படையப்பா

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் டிசம்பர் 12ம் தேதி படையப்பா படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.

அதை கொண்டாடும் வகையில் தான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம். இந்த கொண்டாட்டம் bigger, brighter மற்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என சௌந்தர்யா தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version