Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள்

0

ஸ்டாலின் முத்து

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.

இப்போது கதையில் பொய்யாக கூறி திருமணம் செய்துகொண்ட மயிலின் பிரச்சனை தான் பெரிதாக போகிறது.

சரவணன் விவாகரத்த நோட்டீஸ் அனுப்ப அதனால் மயில் அம்மா பாண்டியன் குடும்பத்தை வரதட்சணை கொடுமை என போலீஸில் புகார் அளிக்கிறார்.

கதை மிகவும் பரபரப்பாக செல்ல நாம் இந்த தொடரில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் அழகிய குடும்ப புகைப்படங்களை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version