Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்… வெளிவந்த புரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்… வெளிவந்த புரொமோ

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் ஒரு தொடராக உள்ளது.

இப்போது கதையில் முத்துவேலை குமார் தள்ளிவிட அதனால் மயங்கியவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமார், கோபத்தில் முத்துவேல் இந்த நிலைமைக்கு காரணம் கதிர் என கூற போலீஸ் அவரை கைது செய்துவிட்டனர்.

சிகிச்சைக்கு பின் கண் விழித்த முத்துவேல் கதிரை காப்பாற்றுவாரா அல்லது Memory Loss ஏதாவது காட்டுவார்களா என தெரியவில்லை.

புதிய புரொமோ

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இருவரும் ஜோடியாக நடிக்க இன்னொரு சீரியலில் கமிட்டாகியுள்ளனர்.

இருவரும் நடிக்க தயாராகியுள்ள புதிய சீரியலின் புரொமோ இதோ, 

NO COMMENTS

Exit mobile version