Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிரோஷா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நிரோஷா.

90ஸ்-களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர், தற்போது சின்னத்திரையில் பட்டையை கிளப்பி வருகிறார்.

அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ

சம்பளம் 

இந்த நிலையில், இந்த சீரியலில் நடிப்பதற்காக நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version