பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது முக்கிய பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
குமரவேல் வேறு பெண்களுடன் ஊர் சுற்றுவதை பார்த்த கதிர் வீட்டிற்கு வந்து பெரிய சண்டை போட்டார்.
இதனால் இரு குடும்பத்தினரிடத்திலும் பெரிய சண்டை வெடிக்க ஒரு கட்டத்தில் அரசி தனக்கு நடந்த திருமணம் பற்றிய உண்மையை கூறிவிடுகிறார்.
அவர் சொன்னதை கேட்டு இரு வீட்டாரும் செம ஷாக் ஆகியுள்ளனர்.
இதுவரை இல்லாத வித்தியாசமான கான்செப்டில் தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் சீசன் 11… கலக்கல் புரொமோ
புரொமோ
அரசி விஷயத்தில் உடனே முடிவு எடுத்தாக வேண்டும் என குடும்பத்தினர் கூற பாண்டியன் ஒரு முடிவோடு வெளியே வருகிறார்.
எதிர் வீட்டிற்கு வந்து அரசியை கூப்பிட்டு வீட்டிற்கு அழைக்கிறார், ஆனால் அவர் வருவாரா இல்லை வேறு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
